நீரை. மகேந்திரன் எழுதிய அக்காவின் தோழிகள் கவிதை தொகுப்பு இன்று சென்னை புத்தக கண்காட்சி அகநாழிகை அரங்கு எண் 304 ல் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் வெளியிட எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றுக் கொண்டார்.
அக்காவின் தோழிகள் கவிதை தொகுப்பு
No Comments Saturday 10 Jan 2015 | புத்தகங்கள் |
ஏனைய செய்திகள்