வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

 அன்பென்ற மழையிலே… கவிஞர் நா. முனியசாமி  விலை ரூ. 35 –  

“நா. முனியசாமியின் கவிதைகளில் இந்த சமூகத்திற்கு ஏதேனும் நல்லது சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் நம் தொகுப்பு நன்மை பயக்க வேண்டும் என்ற படபடப்பும் பட்டாம்பூச்சியாய் படபடக்கின்றன.

 கவிதை வரிகளுக்கு பொருத்தமான புகைப்படங்கள் நூலை வாசிக்கத் தூண்டுகின்றன. மொத்த கவிதைகளும் உலகத்தை உயிரினத்தை நேசிக்கிறது. கவிஞரும் அந்த நேசிப்புக்கு தவிக்கிறார் என்பதும் ஊடாகத் தெரிகிறது.”

 –    கவிஞர் ஆங்கரை பைரவி,

வாசகன் பதிப்பகம்

11/96 சங்கிலி ஆசாரி நகர்

சன்னியாசிகுண்டு

சேலம் 636015